Skip to content
குழு நடனம் விதிமுறைகள் – Group Dance Rules
- குழு நடனமாக இருத்தல் அவசியம். குழுவில் குறைந்தது 6 பேர் இருக்க வேண்டும்.
- முன்னுரிமை ஆண்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
- பங்கேற்பாளர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
- ஒவ்வொரு குழுவிற்கும் 5 நிமிடங்கள் அதிகபட்சம் வழங்கப்படும்.
- கிராமிய மற்றும் நாட்டுப்புற பாடல்கள் அல்லது இசைக்கு மட்டுமே நடனமாட வேண்டும் – திரைப்பட பாடலாகவும் இருக்கலாம்.
- பங்கேற்க பாடல் மற்றும் குழு விவரங்களுடன் ஜனவரி 10க்குள் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
- ஜனவரி 10 க்கு முன்னரே குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவுகள் வந்துவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படும்.
- Group dance is only allowed. a group of minimum least 6 people.
- Priority will be given to Annual Members,registration fee is waived for annual members.
- Participants should be above 8 years of age.
- Each team will be given 5 minutes maximum.
- Theme of the dance should be based on rural or folk songs, can be a movie song as well.
- Registration,songs and team details should be required by January 10 to participate.
- If the registration has reached the our max before January 10th, we will be closing our registration.
கோலப்போட்டி (ரங்கோலி) விதிமுறைகள்:
- தித்திப்பு பொங்கல் – என்ற தலைப்பில் வண்ண வண்ண கலர் பொடிகள் கொண்டு உங்கள் கோல திறமைகள் காட்டலாம்.
- குடுக்கப்படும் பேப்பர் அளவில் உங்கள் கோலம் இருக்கவேண்டும் (பேப்பர் அளவு பின்பு அறிவிக்கப்படும்)
- கலர் பொடி, அதில் வைக்கும் அலங்காரங்கள் எல்லாம் போட்டியாளர்களின் பொறுப்பு.
- கொடுக்கப்பட்ட நேரத்திற்குள், அளவுக்குள் உங்கள் கோலம் இருக்கவேண்டும்.
- நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது
பொங்கல் சமையல் போட்டி விதிமுறைகள் :
- சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் மட்டும் சமைத்திட வேண்டும். 2 பேருக்கான அளவுடன் மட்டுமே இருக்கவேண்டும்.
- உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பொங்கல் இருந்திடட்டும். அரிசி, தானிய வகைகள் இருக்கலாம்.
- நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது
- வீட்டிலிருந்து சமைத்து கொண்டுவரவேண்டும்.
- சுவை, காட்சிப்படுத்தும் விதம், பயன்படுத்திய பொருட்களுக்கு ஏற்ப நடுவர் தீர்ப்பு வழங்குவார்.
- ஆர்வமுள்ள அனைத்து பெண்கள், ஆண்கள் பங்கேற்கலாம். போட்டி படிவத்தில் பூர்த்திசெய்து சமர்பித்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.