Sale!

Simply SPB – $129 Level

$116.10

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமது இனிய குரலால், இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பல கோடி ரசிகர்களைக் கட்டிப்போட்டு அனைவரின் மனதிலும் எ‌ன்று‌ம் நீங்கா இடம் பெற்றிருக்கும் மாபெரும் பாடகர் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கட்டப்படும் நினைவு மண்டபத்திற்கு நிதி திரட்டும் நோக்கோடு திரு எஸ்.பி.சரண், எஸ்.பி. ஷைலஜா வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியை, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் OHO நிறுவனத்துடன் இணைந்து நடத்த உள்ளது.

Date/Time: Sunday, October 15 at 5:00 PM(EDT)
Location: The Jo Ann Magistro Performing Arts Center (JMPAC), 200 Rues Ln, East Brunswick, NJ 08816

அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று அன்போடு வரவேற்றுக் கேட்டுக் கொள்கிறோம்.

Out of stock

SKU: 2023-simply-spb-129 Category:
Shopping Cart
Scroll to Top