Let us celebrate this “தை பொங்கல்” with “தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன்” and அமெரிக்க பறைக் குழுவினர்.
தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ் பேச்சு !
தமிழர் கலை அடையாளங்களின் அணிவகுப்பு – மேடை நிகழ்ச்சி.
-
பறை நடனம்
-
சிலம்பம்
அனைவரும் இணையும் கள நடன நிகழ்ச்சி
-
ஒயிலாட்டம்,
-
கும்மி,
-
கோலாட்டம் .
American Parai Team presents Tamil’s Traditional Performing arts in Pongal VIzha. Parai -Tamils Traditional Drums and Dances, Silambam – One of the Worlds oldest Martial arts.
Other Traditional dances – Oyilattam, Kummi and Kolaattam.