அன்பார்ந்த நியூ ஜெர்சி வாழ் தமிழ்ச் சொந்தங்களே!
35 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின், தைப்பொங்கல் திருவிழா பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நாட்டுப்புறப் பாடல்கள் புகழ் ராஜலட்சுமி, செந்தில் கணேஷ் தம்பதியினர் வழங்கும் கிராமிய இசை நிகழ்ச்சியுடன் கும்மியாட்டம், கிராமிய நடனங்கள், சமையல் போட்டி, அறுசுவை விருந்து என பல கலகலப்பான நிகழ்ச்சிகளை ஒரு குடும்பமாய் இணைந்து கொண்டாட அன்போடு அழைக்கின்றோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பங்கேற்க விரைந்து உறுப்பினர் ஆகுங்கள் ( https://njtamilsangam.net/web/box-office )
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பங்கேற்க விரைந்து உறுப்பினர் ஆகுங்கள்.
தேதி: சனிக்கிழமை, பிப்ரவரி 3, 2024
நேரம்: மதியம் 3:00 மணிக்கு (3:00 PM)
இடம்: CommunityCenter, 1 Balaji Temple Drive
Bridgewater NJ 08807
Bridgewater NJ 08807
மண்வாசனை (Food Competition):
பங்கு பெற விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : January 18, 2024