நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் வழங்கும் மாலைப் பொழுது – எங்களுடன் கழித்திடுங்கள்! இரண்டாம் வார நிகழ்ச்சியாக, செந்தில் குருநாதன், அனிதா கிருஷ்ணா, செனார்ட் செந்தில், சம்ஹிதா மற்றும் லயா பங்குபெறும் மெல்லிசை நிகழ்ச்சி!
Oct 10, 2020 சனிக்கிழமை 7:00 p.m. EST முதல்
நேரலை நிகழ்ச்சி காண : https://www.facebook.com/
or https://www.youtube.com/
உங்கள் நன்கொடைகள் “Karuna – compassion for Humanity” நலிந்தோர்க்கு மருத்துவ உதவி செய்யும் அமைப்பிற்கும் செல்லும். இந்த அமைப்பை பற்றி தெரிய இங்கு செல்லவும் : https://www.facebook.com/
Paypal வழியாக நன்கொடை வழங்க இந்த முகவரிக்கு அனுப்பவும் :
Paypal to – treasurer@njtamilsangam.or g
மாலைப் பொழுதில் “இசையில் மயங்குவோம், நலிந்தோர்க்கு உதவி நல்கிடுவோம்”.