கலை நிகழ்ச்சிகள் விதிமுறைகள் – Cultural Rules
1. நடனம்/பாட்டு/இசை குழுவாக இருத்தல் அவசியம். குழுவில் குறைந்தது 6 பேர் இருக்க வேண்டும்.
2. பங்கேற்பாளர்கள் 6 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
3. ஒவ்வொரு குழுவிற்கும் 4 நிமிடங்கள் அதிகபட்சம் வழங்கப்படும்.
4. கிராமிய மற்றும் நாட்டுப்புற பாடல்கள் அல்லது தமிழ் இசைக்கு மட்டுமாக இருத்தல் வேண்டும் – திரைப்பட பாடலாகவும் இருக்கலாம்.
5. பங்கேற்க பாடல் மற்றும் குழு விவரங்களுடன் செப்டம்பர் 27க்குள் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
6. செப்டம்பர் 27க்கு முன்னரே குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவுகள் வந்துவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படும்.
7. பங்கேற்பாளர்கள் ஆண்டு உறுப்பினர்களாக இல்லாத பட்சத்தில் நுழைவு கட்டணம் உண்டு.
1. Only Dance/Music/ instrumental Groups are allowed. a group of minimum at least 6 people.
2. Participants should be above 6 years of age.
3. Each team will be given 4 minutes maximum.
4. Theme of the performance should be based on Tamil rural or folk songs, can be a movie song as well.
5. Registration,songs and team details should be required by September 27th to participate.
6. If the registration has reached the our max before September 27th we will be closing our registration.
7. Participants has to buy tickets if they are not Annual members.