வார்த்தை விளையாட்டு விதிமுறைகள்
- இது ஒரு அணி/குழு விளையாட்டு
- போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும் அல்லது ஆண்டு உறுப்பினராக இருத்தல் அவசியம்.
- ஒரு அணியில் சரியாக முன்று போட்டியாளர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும்
- போட்டியாளர்கள் 12 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
- 5 அணிகளுக்கு மேல் பதிவு செய்தால் தகுதிச் சுற்று உண்டு.
- ஒவ்வொரு சுற்றிலும் கொடுக்கப்படும் தமிழ் வார்த்தைகளை/வாக்கியங்களை அணியிலிருந்து ஒருவர் சுற்றின் விதிமுறைகளின் படி அணியில் உள்ள மற்றவர்கள் கண்டுபிடிக்க உதவ வேண்டும்.
- குறைந்த நேரத்தில் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் அணி வெற்றி பெரும்.
- சுற்றுகளின் உதாரணங்கள் – 3 துப்புக்கள், ஆம் – இல்லை – இருக்கலாம்… நடித்துக் காட்டல், வரைந்து காட்டல்,
- நடுவரின் தீர்பே இறுதியானது
- பதிவு செய்ய – இங்கே சொடுக்கவும் (Click Here)