நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் “ கோடை கால சிறப்பு நிகழ்ச்சி!”
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை கால சிறப்பு நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 13ஆம் நாள் விஜய் டிவி புகழ் “ஈரோடு” மகேஷ் அவர்கள் நடத்தும் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற உள்ளது. சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்றே பதிவு செய்திடுங்கள்.
Participation Registration: https://forms.gle/Mcv7gtJadC96Kybd6
தேதி: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 13, 2023
நேரம்:
இடம்: