நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா!
தேதி: சனிக்கிழமை, ஜனவரி 21, 2023
நேரம்: மதியம் 2:30 மணிக்கு (2:30 PM)
இடம்: Franklin High School, 500 Elizabeth Ave, Somerset, NJ
நிகழ்ச்சிகள்: திரு கோபிநாத் தொகுத்து வழங்கும் விவாத மேடை, விளம்பரப்போட்டி, ஓவியப்போட்டி, கண்கவர் பாரம்பரிய தமிழ் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.