2023 Chithrai ThiruVizha!

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் “சித்திரைத் திருவிழா!

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்  வழ‌ங்கு‌ம் சித்திரைத் திருவிழா சிறப்பு நிகழ்ச்சி வருகின்ற சனிக்கிழமை, April 15, 2023 அ‌ன்று நடைபெற உள்ளது. திரு ராஜேஷ் வைத்யா அவர்களின் வீணை இசையில், திரையிசை, மெல்லிசை நிகழ்ச்சி, மற்றும் இசைக்குழு மாணவர்கள் வழங்கும் தமிழிசை, நடைபெற உள்ளது.

தேதி: சனிக்கிழமை, ஏப்ரல் 15, 2023

நேரம்: மதியம் 2:00 மணிக்கு (2:00 PM)

இடம்: Franklin High School, 500 Elizabeth Ave, Somerset, NJ

FREE ENTRY! for Annual Members

Annual Member RSVP: https://forms.gle/i5zuyxXtnNSTNVtx6

Non-Members Buy Tickets: https://njtamilsangam.net/web/box-office

Shopping Cart
Scroll to Top