NJTS வழங்கும் கோடைக் கால சிறப்பு நிகழ்ச்சி. திரு. பாலச்சந்திரன் IAS, திரு. கார்த்திகைச் செல்வன், கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் சிறப்புரை, கலந்துரையாடல் மற்றும் எழுத்தாளர், நாடக கலைஞர், திருநங்கை A.ரேவதி அவர்கள் வழங்கும் ஓரங்க நாடகம் நடைபெறவிருக்கிறது.