2022 Mother Language & Women’s Day Event உலகத் தாய் மொழி மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இணையவழி நிகழ்ச்சியாக நடக்கவிருக்கிறது.