நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழாவிற்குக் கவிதைப் போட்டி, கோலப் போட்டி (ரங்கோலி), பாட்டுப் போட்டி, குழந்தைகள் பேச்சுப் போட்டி மற்றும் குழந்தைகள் ஓவியப் போட்டிகளுக்கான பதிவுகள் துவங்குகிறது. பதிவு செய்வதற்கான இறுதி நாள் ஏப்ரல் 20
தத்தம் திறமைகளை வெளிப்படுத்த இன்றே பதிவு செய்யவும்.
1. NJTS – சித்திரைத் திருவிழா 2022 கவிதைப் போட்டி:
https://tinyurl.com/3kxe2wbd
2. NJTS – சித்திரைத் திருவிழா 2022 பாட்டுப் போட்டி:
https://tinyurl.com/23anyt33
3. NJTS – சித்திரைத் திருவிழா 2022 குழந்தைகள் பேச்சுப் போட்டி:
https://tinyurl.com/5n64azm9
4. NJTS – சித்திரைத் திருவிழா 2022 குழந்தைகள் ஓவியப் போட்டி:
https://tinyurl.com/4b49dfbf