சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நேரடியாக நடைபெற உள்ளது. “நியூ ஜெர்சி நட்சத்திரப் பாடகர்” மற்றும் குழந்தைகள் மட்டும் பெரியவர்களுக்கான போட்டிகள் – கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி!!! நியூ ஜெர்சி குழந்தைகள் நடிக்கும் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாடகம்!!!