வீடு தோறும் தோட்டம்!
இலையுதிர் காலத் தோட்டப் பராமரிப்பு சிறப்பு நிகழ்ச்சி.
நாள் : செப்டம்பர் 19 ம் தேதி, ஞாயிறு காலை 11.00 மணி முதல்
நிலப் பராமரிப்பு, விதை, செடி தேர்வு, நடவு செய்வது, வளர்ப்பது, நீர், உரம், வீட்டுக் கழிவுகள் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பு, இலையுதிர்கால மற்றும் ஆரம்ப தோட்டப் பராமரிப்புப் பற்றிய கலந்துரையாடல்.
FB மற்றும் Youtube நேரலையில் காணதவறாதீர்கள்!
நிகழ்ச்சியைப் பார்த்து அறிந்துகொண்டு, நேரலையில் கேள்விகள் கேட்கலாம்!