நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளித் திருவிழா வரும் அக்டோபர் 17ம் நாள் Valley Road Picnic Area, Lambertville NJ திறந்தவெளிப் பூங்காவில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் நேரடியாகத் திறந்தவெளி அரங்கில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.