உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் இலக்கிய மாலை – மொழித் தொடர் சிறப்பு நிகழ்ச்சி.
நாள் : பெப்ரவரி 21 ஆம் தேதி நேரம் : மாலை 7:30 மணிக்கு
சிறப்பு விருந்தினராகக் கவிஞர் மகுடேசுவரன் பங்கு பெறுகிறார்.
எனது எதிர்கால கனவுகள், சிறந்த தலைமைப் பண்புகள் என நான் யாவற்றை நினைக்கிறேன் என்ற தலைப்புகளில் இளையோர் வழங்கும் பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
நடுவராக Dr. வாசு ரெங்கநாதன் மற்றும் திருமதி. ஜெயா மாறன் பங்குபெற்று, தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றிக் கவிஞர் மகுடேசுவரனுடன் கலந்துரையாட இருக்கிறார்கள்!
காணத்தவறாதிர்கள்!!