உலக மகளிர் நாளை கொண்டாடும் வகையில் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் “மகளிரைப் போற்றுவோம்” சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி.
நாள் : மார்ச் 8 ஆம் தேதி நேரம்: மாலை 7:30pm EST
மகளிரை போற்றுவோம்!
Anna Venkat
Meena Ravanan
Devi Nagappan
Kavitha Ramasami
Usha Krishnakumar
Nirmala Sundaram
Sudha Raja
Suchitra Srinivas
Sujanthy Rajaram