நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் மகாகவி சுப்ரமணிய பாரதியார் 139ஆம் பிறந்தநாள் விழா மற்றும் நூற்றாண்டு நினைவு விழா!!
டிசம்பர் 19ம் தேதி காலை 10.30 மணிக்கு இணையவழி நிகழ்ச்சி!!!
சிறப்பு விருந்தினராக மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் எள்ளுப்பேரன், கவிஞர், பாடலாசிரியர் திரு. நிரஞ்சன் பாரதி மற்றும் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள் பங்கேற்கும் சிறப்புரை, கலந்துரையாடல் மற்றும் குழந்தைகள் பங்கு பெரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வாருங்கள் மகாகவியை நினைவுகூர்ந்து போற்றுவோம்!!!