நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தில், இந்தப் பேரிடர் காலத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட H1B VISA, Visitors VISA போன்ற குடியுரிமை சான்றிதழ்களை கொண்டு அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு Immigrations சம்பந்தமான பல கேள்விகள் இருக்கின்றன.
திருமதி.கவிதா இராமசாமி அவர்கள் வரும் வெள்ளி ஏப்ரல் 17 ஆம் தேதி , இரவு 8 மணி முதல் 9 மணி வரை(EST) இணைய வழி அழைப்பின் மூலம் கலந்து கொண்டு விடையளிக்க உள்ளார்.
உங்களின் கேள்விகளை முன்கூட்டியே contact@newyorktamilsangam.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
தவறாமல் இந்த இணைய வழி அமைப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்