நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின், தீபாவளி கொண்டாட்டங்கள் வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி 7:30 PM EST இணைய வழியாக நடைபெறவிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில்,பிரபலங்கள் கலந்துகொள்ளும் தித்திக்கும் நகைச்சுவை விருந்து மற்றும் கலை ஆட்டத்துடன் கூடிய தீபாவளித் தெருக்கூத்தில் கிராமியக் கலைஞர்களின் பறை, ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தவில், நாதஸ்வரம், பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்பற கலையும் கூத்தும் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கின்றது!