நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தில், இன்று டிசம்பர் 19, 2020, 6 PM EST குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
“ஆன்லைன் வாழ்க்கை முறை சவால்கள்” என்ற தலைப்பில் மாணவர்களுடன் உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து விவாதிக்கும் ஆங்கில கலந்துரையாடல் மாலை 6 மணிக்கும், ஜ்வாலா ஜூனியர்ஸின் இன்னிசை நிகழ்ச்சி 7:30 மணிக்கும் இணைய வழியாக நடைபெறவுள்ளது.