நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் உலகத் தாய்மொழி நாள் மற்றும் மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை, March 11, 2023 அன்று நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் வேர்ச்சொல் ஆய்வறிஞர் முனைவர். கு. அரசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் மற்றும் மகளிர் நாள் சிறப்பு நிகழ்வாக மகளிருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
தேதி: சனிக்கிழமை, மார்ச் 11, 2023
இடம்: Franklin Township Public Library, 485 Demott Lane, Franklin Township, NJ 08873
நேரம்: 10:30 AM to 1:30 PM
அனுமதி இலவசம்! This event is free for all!
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
Women Empowerment & Know Your Rights Awareness Program!
The program will be hosted in English to cover a wider audience. Please bring anyone who can benefit.
Speakers:
Moni Singh
Founder & CEO, STEM For Kids
Parantap Pandya
Crises Intervention Specialist and Family Coach.
Balaji Prakash Rao
Social Entrepreneur
Rajani Kanukollu
Domestic Violence Center (Edison, Metuchen & Middlesex)