2023 Pongal Thiruvizha Details

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 2023 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது 🌞🌾
தேதி: சனிக்கிழமை, ஜனவரி 21, 2023
நேரம்: மதியம் 2:30 மணிக்கு (2:30 PM)
நிகழ்ச்சிகள்: திரு கோபிநாத் தொகுத்து வழங்கும் விவாத மேடை, விளம்பரப்போட்டி, ஓவியப்போட்டி, கண்கவர் பாரம்பரிய தமிழ் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம்!
 
கோலப்போட்டி (Kolam Competition): 🎨
 
பொங்கல் பானை ஓவியப்போட்டி (Pongal Pot Competition): 🎨
 
விளம்பரப்போட்டி (AdZap Competition ): 🎬
 
நடனம் (Dance): 💃
 
ஓவியப்போட்டி (Drawing Competition): 🎨
 
திரு.கோபிநாத் அவர்களுடன் சிறப்பு விவாத மேடை (The Gopinath Debate): 🎤
 

Shopping Cart
Scroll to Top