நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் “தாய்த் தமிழ் விருது”
2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழில் நியூ ஜெர்சி மாநில இரு மொழி முத்திரை (New Jersey State Seal of Biliteracy in Tamil) பெற்ற மாணாக்கர் பெயர்கள் பரிந்துரைக்கு வரவேற்கப்படுகின்றன.ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க சித்திரைத் திருவிழாவில் இரு மொழி முத்திரை பெற்ற மாணாக்கர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
தமிழ் பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து ஏப்ரல் 5, 2023 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவம்: https://forms.gle/WSx44FrXZ1tv2EE1A