நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா!!
ஜனவரி 29 ஆம் நாள் – தைப்பொங்கல் திருவிழா! விபரங்கள் விரைவில்!!
கொரோனா, ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், அனைவரின் பாதுகாப்பை முன்னிட்டு 2022 தைப்பொங்கல் விழா இணையவழி நிகழ்ச்சியாக நடக்கவிருக்கிறது.
நிகழ்ச்சியைக் கண்டு மகிழ:
பொங்கல் விழா 2022 நடனக்கலை நிகழ்ச்சியில் பங்குபெற இங்கே பதிவு செய்யவும்: