அனைவருக்கும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் இனிய உலகத் தாய்மொழி நாள் மற்றும் மகளிர் தின நாள் நல்வாழ்த்துகள்!
உலகத் தாய் மொழி மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இணையவழி நிகழ்ச்சியாக நடக்கவிருக்கிறது.