நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம்! வாழை இலை விருந்து, Vijay TV Super Singers – சரவெடி இசைக் கொண்டாட்டம், திருவாளர்/திருமதி நியூ ஜெர்சி (Mr and Mrs New Jersey) போட்டி, பொன்னியின் செல்வன் வினாடிவினா மற்றும் கலை நிகழ்ச்சிகள்!!!
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் திருவாளர்/திருமதி நியூ ஜெர்சி (Mr and Mrs New Jersey) என்ற போட்டி நடைபெற உள்ளது. தம்பதிகளின் அழகான வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக இந்தப் போட்டி அமையும்!
நியூஜெர்சியின் சிறந்த தம்பதிகளுக்கான இந்தப் போட்டியில் பங்குபெறத் தயாராகுங்கள்!
பதிவு செய்வதற்கான இறுதி நாள் அக்டோபர் 22. பங்குபெற இங்கே பதிவு செய்யவும் :
https://tinyurl.com/4kyefyx7
நுழைவுச் சீட்டு வாங்க:
http://njtamilsangam.net/web/box-office
போட்டியின் விதிமுறைகள் நீங்கள் பதிவு செய்தபின் தெரிவிக்கப்படும்.